தொடரை சமப்படுத்து முனைப்பில் பதிலெடுத்தாடும் இங்கிலாந்து

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிடலான 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் 4 வது நாளாகிய இன்று (4) மதியபோசன இடைவேளையின் பின் தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி ஆட்டநாள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்றைய மதிய போசன இடைவேளையின் பின் தன்வசமிருந்த மீதம் இரு விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இந்திய அணி தனது 2 ஆவது இனிங்ஸில் 245 ஓட்டங்களை பெற்றது. 2 ஆவது இனிங்ஸிற்காக இந்திய … Continue reading தொடரை சமப்படுத்து முனைப்பில் பதிலெடுத்தாடும் இங்கிலாந்து